alert feature

img

கூகுள் மேப்ஸில் புதிய அம்சம் அறிமுகம்

வாகனங்களில் செல்லும் போது தவறான பாதையில் சென்றால், அதற்கு மாற்று வழி காண்பிக்கும் சேவைக்கு பதிலாக எச்சரிக்கை விடுக்கும் அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.